Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 December 2020

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல்


01.04.2003 அன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை – மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ‘ வல்லுநர் குழு ‘ 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் . 

மேலும் தங்களது கோரிக்கை அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது என்பதால் தங்களது கோரிக்கை தற்போது ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது









🔖 Dear Whatsapp Group Admins  Add no  9444 555 775 to receive Education News from kalvitamilnadu.com , regularly, 

 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற   https://t.me/kalvitamilnadu    இந்த இணைப்பை க்ளிக் செய்யவும், , 

 

>>"Kindly share to all"<< 

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775




.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES