சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், அரிசி குடும்ப அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று
- உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்,
1. இந்த வெப்சைட் உள்ளே செல்லவும் tnpds.gov.in
2. தங்களது அட்டை வகையை மாற்ற இங்கே கிளிக் செய்யவும் முதலில்
2. பதிவு செய்யப்பட்ட கைப்பேசியை எண்ணை உள்ளிடவும், பிறகு அங்கு தெரியும் கேப்ட்சா குறியீட்டை பதிவுசெய்து இறுதியாக பதிவு செய் என்பதை கிளிக்செய்யவும்
3. இந்த இடத்தில் "புதிய அட்டைவகை தேர்ந்தெடுக்கவும்" - இங்கு கிளிக்செய்து உங்களுக்கு தேவையான வகையை தேர்ந்தெடுத்து ,
இறுதியாக உறுதிபடுத்தி கொண்டு பதிவுசெய்யவும்
பின்னர் உங்களுக்கு கைப்பேசி மூலம் ததவல் வரும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE