Breaking

Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

01 December 2020

தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ், எதன் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி

அரசு வேலையில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவது குறித்த சட்ட திருத்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிஎன்பிஸ்சி தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது தற்போது வரை தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ், எதன் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடந்த 5 ஆண்டுகளாக அந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES