ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு (JACTTO-GEO) கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும்
மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. அக்கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்! பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும்-தொல்.திருமாவளவன்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE