ஒரே நாளில் பணிந்தது தமிழக அரசு
மின்சார வாரிய பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான அரசாணை திரும்பப் பெறப்படும்; மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - மின் துறை அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது - அமைச்சர் தங்கமணி * மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை * தொழிற்சங்கங்கள் வழக்கை வாபஸ் பெற்றால், 10 ஆயிரம் பேர் உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவர் - அமைச்சர்

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE