Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 December 2020

இஸ்ரோ அனுப்பும் சாட்டிலைட்டில் உங்களுடைய பெயரை எழுதி அனுப்பலாம்


SATISH DHAWAN SATELLITE IS SHORTLY KNOWN AS SD SAT, IS A 3U CUBESAT NAMED AFTER FORMER CHAIRMAN AND ONE OF THE FOUNDING FATHERS OF THE INDIAN SPACE PROGRAM PROF. SATHISH DHAWAN


BOARDING CLOSES - 3RD JAN 2021


SURPRISE GIFTS WILL BE SENT TO 50 PARTICIPANTS CHOSEN RANDOMLY.


FOLLOW US ON SOCIAL MEDIA TO RECEIVE UPDATES AND KNOW WHO THE WINNERS ARE



உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு சித்தரிப்புப் படம்


இந்திய விண்வெளித் துறையின் கீழ் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முயற்சியோடு சதீஷ் தவான் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை எழுதி விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதற்கு முன்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய செயற்கைக்கோளில் இதுபோலப் பெயர்களைப் பதிவு செய்து அனுப்பியது. அதில் லட்சக்கணக்கானோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர்.

தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக அனுப்பப்படுகின்ற இந்த செயற்கைக்கோளில் உங்களது பெயர்களைப் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 விருப்பமுள்ளவர்கள்  https://www.spacekidzindia.in/sdsat-pass/  என்ற இணைப்புக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்யலாம்.


பெயர்களைப் பதிவு செய்யக் கடைசித் தேதி ஜனவரி 3, 2021.

பெயர்களைப் பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

SEND YOUR NAME TO SPACE🚀🚀🚀

Fill in the details and get your boarding pass soon...

Welcome aboard the SKI SDSAT, PSLV C-51!!!!

We are thrilled to you take you on a flight around the Earth. You will experience G forces, and zero gravity be prepared..... You can hardly sleep as you will be watching the Sun and Moon alternatively... Fasten your belts, take a deep breath, and be prepared for a ride of a lifetime.









No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES