திருநள்ளாறு கோவிலில் வருகிற 27 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா... ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறை தொடங்கி உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் மோகன் கூறியுள்ளார்.
திருநள்ளாறில் உள்ள உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில், வருகிற 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதையொட்டி கோவிலில் இன்று முதல் போலீசாரின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன் கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்தவர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்
Sri Saneeswara Bhagavan Anugraha Sthalam, Thirunallaru
Thirunallaru is one of the most important Navagraha pilgrimage sthalam where “Navagraha Supremo” “Anugraha Murthy” Lord Sri Saneeswara Bhagavan with his “Abhaya Hastham” (Hand position bestowing blessings) is blessing the devotees with good fortune and relieves them of all their afflictions.
As per vedic astrology, Lord Sri Saneeswara Bhagavan resides in each Rasi or Zodiac Sign for 2½ years and moves from one sign (house) to the next in the Zodiac once 2½ years. This day is celebrated as “Sanipeyarchi Festival” at the sacred shrine of Sri Saneeswara Bhagavan at Thirunallaru.
The upcoming Sanipeyarchi Festival will be held on the Tamil month of Maargazhi, 12, Sunday Saarvari Tamil Year (27.12.2020) Early Morning 05.22 A.M. during which Lord Sri Saneeswara Bhagavan will transit from the Zodiac Sign Sagittarius (Dhanusu) to Capricorn (Magaram).
ஆன்லைனில் முன்பதிவு செய்ய,
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE