Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 December 2020

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் வரும் ஜனவரி 19- ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம். இஃது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது. 

இதற்கு முன் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகுணரச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது




Filling up of the Post of REGISTRAR in CICT, Chennai Applications are invited from eligible candidates for filling up the following post on deputation / contract at Central Institute of Classical Tamil (CICT), Chennai, an Autonomous body under Ministry of Education, Govt. of India.

 1. Registrar (Rs.15600-39100 plus Grade Pay of Rs.7,600/-) - One post (Level-12 as per 7 th CPC) 


2. The details of the post and eligibility conditions are given in Annexure I. Proforma application is given at Annexure-II. 


3. The officer selected for appointment will be treated as on deputation / contract as the case may be and will be governed as per existing GoI rules. 


4. Duly filled in applications in Proforma Annexure II complete in all respects and forwarded through proper channel should reach The Director, Central Institute of Classical Tamil, The Institute of Road Transport Campus, 100 Feet Road, Taramani, Chennai – 600 113 within 30 days from the date of the advertisement superscribing in the envelope as ‘Application for the post of REGISTRAR through Registered Post or Speed Post.


 5. The applicants who are in Central Govt./State Govt. Service/Autonomous Bodies/Union Territories or other Govt. Bodies should submit their application through proper Channel along-with Integrity Certificate and a certificate to the effect that no disciplinary proceedings are pending or contemplated against the officer. A.C.Rs. of the last 5 years may also be forwarded along with the application. Advance copy of application may be submitted within due date. 


6. Incomplete applications and those not accompanied by ACR dossiers will not be considered. 


7. The Institute reserves the right to restrict the number of candidates to be called for the interview. 


8. The Institute reserves the right to reject any or all the applications without assigning any reasons, what so ever.






Advertisement for the Post of Registrar    




Application for the Post of Registrar     

kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 


WHATSAPP GROUP


TELEGRAM GROUPS


>"Kindly share to all"<

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775












No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES