
குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாராம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார். அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறியும் பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும். சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை எப்படி வரப்போகிறது என்பதை பார்த்து தான் 10, பிளஸ்2க்கான பொதுத்தேர்வு அட்டவணை முடிவெடுக்கப்படும் என்றார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE