Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 November 2020

NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க BONAFIDE CERTIFICATE

7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு ) BONAFIDE CERTIFICATE

NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க மேற்கண்ட படிவத்தில் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் மேலொப்பம் பெற வேண்டும்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES