Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 November 2020

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு -DIRECT INTERVIEW LAST DATE 30/11/2020

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்தில் (TNRD) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும், அதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர்
Office Assistant ( அலுவலக உதவியாளர் )
காலிப்பணியிடங்கள் :

Office Assistant பணிகளுக்கு மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
அதை விட அதிக கல்வித்தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் விருப்பம் இருந்தால் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சம்பள விவரம் :
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை அடிப்படைச் சம்பளமாகவும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
Online விண்ணப்பப் படிவமானது வரும் 05.11.2020 முதல் செயல்படத் தொடங்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2020

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

APPLY ONLINE

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES