Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

30 November 2020

மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகளே -உயர் நீதிமன்ற மதுரை கிளை

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதிகள்

மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகளே என்றனர்.




மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் சமூக விரோதிகளே என்றும், அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வெண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகளே என்றனர். ஊழலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் அப்போது தான் ஊழல் ஒழியும் எனவும் தெரிவித்தனர்.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஆரம்பத்திலேயே காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தவறு செய்யும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதுமா? அவர்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES