சென்னை:'இன்டர்நெட் வங்கி சேவை வழங்கும் தளத்தை மேம்படுத்தும் பணி நடப்பதால், நாளை ஆன்லைன் வங்கி சேவையில் தடை ஏற்படும்' என, பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கி வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பான இன்டர்நெட் வங்கி சேவையை வழங்க, அதன் தளத்தை மேம்படுத்தும் பணி, நாளை நடைபெறுகிறது. இந்த பணி நடைபெறும் போது, இன்டர்நெட் வங்கி சேவையில், சில தடங்கள் ஏற்படும். எனவே, வாடிக்கையாளர்கள், அதற்கேற்ப தங்களது ஆன்லைன் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள்கூறினர்
.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE