Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 November 2020

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் பழனிசாமி

கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் பழனிசாமி 


தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் -

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து முதல்வரும் அறிவிப்பு 

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்" 

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு * 

"கல்வி கட்டணம், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும்"





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES