
மதுரை: அரியர் தேர்ச்சி வழக்கில் மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர இளைஞர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி மதுரையை சேர்ந்த சில இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்
About www.kalvitamilnadu.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE