Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

16 November 2020

தமிழ் மொழியை வளர்ப்பது நம்முடைய கடமை" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

தமிழ் மொழியை வளர்ப்பது நம்முடைய கடமை" - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து








PLAY TO VIDEO



முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழ் மொழியை வளர்ப்பதும், பாதுகாப்பதும் நம்முடைய கடமை என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கலாச்சார மன்றம் மற்றும் உலக தமிழ் சங்கம் இணைந்து முத்தமிழ் விழா நடத்தியது. இணைய வழியில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழ் மொழி, சொற்களும், பொருளும் இணைந்த கூட்டு தொகுப்பு அல்ல, அது நம்முடைய அடையாளம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES