"நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுவை, ஆந்திரப் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்" - வானிலை ஆய்வு மையம்
நிவர் புயலால் ஏற்படும் சூறாவளி காற்றினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE