தமிழ் சமணத்தையே பேசுகிறது, ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தையே பேசுகிறது என்று மதுரையில் நடைபெற்ற பாரம்பரிய வார விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார்.
தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையளிக்கிறது, பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE