Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 November 2020

கொரோனாவிற்கு அமெரிக்கா மருந்து கண்டுபிடிப்பு 95% பலனளிக்கும் என கருத்து

வாஷிங்டன்: அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் கொரோனா மருந்து 95 சதவீதம் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என மருந்து நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.



அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் கொரோனா மருந்து 95% வெற்றி பெற்றதாக அறிவிப்பு.!!










No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES