Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 November 2020

ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக 50 ஆயிரத்திலிருந்து 1,50,000 உயர்த்த வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

 

ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல் ஆயிரம் ரூபாய் மருத்துவ படி வழங்க வேண்டும்
 
 குடும்ப பாதுகாப்பு நிதியாக 50 ஆயிரத்திலிருந்து 
ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் 

மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9000 என நிர்ணயம் செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வலியுறுத்தல் 








No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES