ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
* தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக ஷன்சொங்கம் ஜடாக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE