Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 November 2020

மருத்துவ கலந்தாய்வு 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நிவர் புயல்: இன்று நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு





நிவர் புயல் காரணமாக இஇது தொடர்பாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நிவர் புயல் காரணமாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நவ.24 (இன்று) நடைபெற இருந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



மாணவர்கள் தொடர்ந்து http://tnmedicalselection.net/ என்னும் முகவரியில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ன்று (நவ.24) நடைபெறுவதாக இருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES