Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 November 2020

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் 25-ம் தேதி அசுரவேக புயலாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை





சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் 25-ம் தேதி அசுரவேக புயலாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும், மேலும் 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவெடுக்கும், புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES