நாட்டின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாக உள்ள நிலையில் அதனை இடிக்காமல் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.
நாட்டின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாக உள்ள நிலையில், அதனை இடிக்காமல் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.
889 கோடி மதிப்பில், முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்டதாக 21 மாதங்களில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் தரைத் தளம் மற்றும் 3 தளங்கள் உடன் கட்டப்பட உள்ளது.
இதற்கான டெண்டரை பெற்றுள்ள டாடா நிறுவனம், தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசு அளவு குறைந்து உள்ள நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE