சமக்ரா சிக் ஷா - 2020--2021 கல்வி ஆண்டு -- கலா உத்சவ் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - வழங்குதல் சார்பு
2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய கலை விழா ( Kala Utsav ) செயல்பாடுகள் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் IX வகுப்பு முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் , வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காண்கலை ( Vocall music Instrumental music , Dance , Visual Arts ) எனும் நான்கு பெருந்தலைப்புகளில் போட்டிகள் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Share this message to all whatsapp groups
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE