Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 November 2020

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டம்








சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது.


 இதனையடுத்து, முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES