அரசு மருத்துவ கல்லூரியில் பயில இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 11 பேருக்கு தலா 50 ஆயிரம் நிதி உதவி அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
அரசு மருத்துவர்கள் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு பள்ளி 11 பேருக்கு தலா 50 நிதி உதவி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வழங்கினார்
அரசு பள்ளியில் படித்தவர்கள் மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது இதற்கிடையே இவர்களுக்கு கல்வி கட்டணத்தை தாம் ஏற்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்
இதன்படி தலா 50,000 வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE