Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 November 2020

10, 12-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! LAST DATE 22/11/2020

10, 12-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

 இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Electrical Technician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 மொத்தம் 129 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 10, 12-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! 


 நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் மேலாண்மை : மத்திய அரசு பணி : Electrical Technician கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். 


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://plis.indianoilpipelines.in என்ற இணையதளம் மூலம் 22.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 



தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், 


விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://plis.indianoilpipelines.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். 

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES