இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் அதாவது 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் தேர்வு கிடையாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் நடப்பாண்டு 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் மேலும் பள்ளகளை மீண்டும் திறப்பது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE