RTI - திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் உடன் பிறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்.
RTI - திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005 விரைவு அஞ்சல் AHA இப தலைமைச் செயலகம் , சென்னை -9 . தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு கடிதம் எ .11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019 அனுப்புநர் திருமதி . பா . சித்ரா , பி . ஏ . பொது தகவல் அலுவலர் அரசு சார்புச் செயலாளர் , பெறுநர் செல்வி.க.சத்யப்பிரியா , த.பெ.காளைலிங்கம் , காடனேரி கிராமம் , பாகனேரி அஞ்சல் , சிவகங்கை மாவட்டம் . ( இ ) அம்மையீர் , பொருள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005- தகவல் கோரியது தொடர்பாக , பார்வை : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனு நாள் 11.06.2019 . ( இத்துறையில் கிடைக்கப்பெற்ற நாள் 13.06.2019 . பார்வையில் கண்ட தங்களது மனுவில் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது
திருமணமாகாத ஒரு அரசு வாழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை ( நிலை ) எண் .134 , தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை , நாள் 22.10.1998 - ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
Dear all
14 October 2020
Home
CM CELL/RTI
RTI - திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் உடன் பிறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்
RTI - திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் உடன் பிறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்
Tags
CM CELL/RTI#
Share This
About www.kalvitamilnadu.com
CM CELL/RTI
Labels:
CM CELL/RTI
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE