https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint.php
அதில் MY AADHAR என்ற பகுதிக்கு சென்று அதில் பிவிசி கார்டு பிரிண்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள்
அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவு செய்து OTP-ஐ கிளிக் செய்யுங்கள்
அடுத்து OTP-ஐ பதிவிட்டதும் உங்கள் ஆதார் பிவிசி அட்டை காணப்படும்
அடுத்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE