பள்ளிக்கல்வித்துறை அரசு /உயர் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் உயர்கல்வி M Phil., P.hd படிப்புகளுக்கு துறை தலைவரின் முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயில வேண்டும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உட்படுத்த நேரிடும் -அரசு முதன்மை செயலர்

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE