ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை
மற்றும் தற்காலிக அடிப்படையில் தெரிவு செய்யப்படும் நியமனம், நீதிமன்ற வழக்குகள் ,வேறு சில நிர்வாக காரணங்களுக்காக தெரிவு செய்யப்படும் நியமனங்கள் பணிவரன்முறை தனியே பணிவரன்முறை செய்யப்படவேண்டும் -தொடக்கக்கல்வி இயக்குநர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE