இத்திட்டத்தின் மூலம் இளம் வயது மாணவர்கள் வெறுமனே மனப்பாடம் செய்து படிப்பதற்கு பதிலாக பாடங்களைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ளும் புதிய கல்வி முறையை கொண்டு வருவதாகும்.
திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்படி பள்ளித் தேர்வுகள் மேம்படுத்தப்படும் திட்டம்.
உலக வங்கி நிதி உதவியுடன் தமிழகம் உட்பட மாநிலங்களில் செயல்படுத்தப்படும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE