Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 October 2020

முதுகலை ஆசிரியர், இளங்கலை ஆசிரியர், வட்டாரக்கல்லி அலுவலர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், போன்ற பணியிடங்களுக்கு 40 வயதிற்கு மிகாமல் 50 % போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர்

பள்ளி கல்விதுறையில்,ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.இனி, 40வயதுக்கு மேலானவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது.தமிழக பள்ளி கல்விதுறையில், நிர்வாக ரீதியாகபல்வேறு சீர்திருத்தங்கள்  மேற்கொள்ளப்படுகின் அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில், புதியஅரசாணை பிறப்பிக்கப்றன.பட்டது.

அதில், வட்டார கல்விஅதிகாரி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின்பணிநியமனத்துக்கானவயதுவரம்பு, 40 வயது என,முடிவு செய்யப்பட்டது

நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் 

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES