Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 May 2020

DIKSHA செயலியை பயன்படுத்துவதில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது

திக்‌ஷா செயலியை பயன்படுத்துவதில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது




                               கல்வி கற்றலுக்கான திக்‌ஷா செயலியை பயன்படுத்துவதில் தமிழகம் முதலிடம் நடப்பாண்டில் மட்டும் 4 கோடி பேர் பதிவிறக்கம் சென்னை, மே.14- மத்திய அரசு கல்வி கற்றலுக்கு மாணவர்களுக்கு உதவிடும் வகையில் திக்‌ஷா செயலியை உருவாக்கியது.

இந்தச் செயலியில் என்னென்ன இடம்பெற்றுள்ளன?

                                 இந்த செயலியில் அனைத்து மாநில மொழிகளில் பாடபுத்தகங்கள், பல்வேறு பயனுள்ள விளக்க காணொளிகள், பயிற்சி வினாக்கள் உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

எந்த இடத்தில் உள்ளது?

                                  இதை 2019-20-ம் ஆண்டில் தேசிய அளவில் பயன்படுத்தப்பட்டதில் தமிழகம் தான் அதிகளவில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் டுவிட்டர் பக்கத்தில் 4 கோடி பேர் நடப்பாண்டில் திக்‌ஷா செயலியை பயன்படுத்தி இருப்பதாகவும், செயலியை பயன்படுத்துவதில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES